இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற பயங்கரவாதியை வீழ்த்திய வீரர்கள்

  • Tamil Defense
  • August 9, 2020
  • Comments Off on இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற பயங்கரவாதியை வீழ்த்திய வீரர்கள்

இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சியை தடுத்த வீரர்கள் ஒரு பயங்கரவாதியை வீழ்த்தியுள்ளனர்.மேலும் இரு பயங்கரவாதிகள் படுகாயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கிருஷ்ணகாடி செக்டார் வழியாக இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயற்சி நடைபெற்றுள்ளது.சண்டைக்கு பிறகான தேடுதல் வேட்டையின் போது ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது மற்றும் ஒரு ஏகே துப்பாக்கியும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.