இந்தியாவுடனான எல்லையில் பிரச்சினைக்குரிய பகுதியில் ஹெலிபேட் அமைக்க நேபாளம் முயற்சி !!

  • Tamil Defense
  • August 4, 2020
  • Comments Off on இந்தியாவுடனான எல்லையில் பிரச்சினைக்குரிய பகுதியில் ஹெலிபேட் அமைக்க நேபாளம் முயற்சி !!

பீஹார் மாநிலம் இந்திய நேபாள எல்லையோரம் உள்ளது, பீஹார் மாநிலத்தின் மேற்கு சம்பாரண் மாவட்டத்திற்கு அருகே அருகே ஹெலிபேட் அமைக்க நேபாளம் விரும்புகிறது.

இதற்கான டெண்டரும் விடப்பட்டுள்ளதாக இப்பகுதியில் எல்லையை காக்கும் சாஷ்திர சீமா பல் படையின் 21ஆவது பட்டாலியனுடைய கட்டளை அதிகாரி தெரிவித்தார், மேலும் அவர் பேசுகையில் இதுகுறித்து தலைமையகத்திற்கு தகவல் அனுப்பி உள்ளதாகவும் கூறினார்.

கடந்த சில மாதங்களாகவே இந்திய நேபாள உறவில் பிரச்சினை ஏற்பட்டுள்ள நிலையில்,

கடந்த இரு வாரங்களில் எல்லையோரம் தாக்குதல் போன்றவற்றால் பதட்டம் பன்மடங்கு அதிகரித்து உள்ளது.