
இந்திய பகுதிகளை உள்ளடக்கிய புதிய வரைபடத்தை நேபாளத்தில் அறிமுகம் செய்த பிறகு கே.பி ஒலி தலைமையிலான அரசு அதே வரைபடத்தை ஐநாவிற்கும் அனுப்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய பகுதிகளான கலபானி,லிம்பியதுரா மற்றும் லிபுலேக் கணவாய் பகுதிகளை நேபாளம் இணைந்து வெளியிட்டுள்ளது.இந்த லிபுலேக் பகுதியில் தான் சீனா திடீரென ஒரு பட்டாலியன் வீரர்களை அனுப்பியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.