
விமானப்படையில் மேலதிக தேஜஸ் விமானங்கள் இணைக்கப்பட்டு வருவதால் இதற்காக எல்பிட் சிஸ்டம்ஸ் நிறுவனத்திடம் இருந்து 44 DASH-IV Helmet Mounted Display and Sight (HMDS) தலைக்கவசங்கள் பெறப்பட உள்ளன.
இந்த டேஷ்-4 தலைக்கவசத்தின் உதவியுடன் இலக்கை பார்த்தை விமானி குறிவைக்க முடியும்.
இரவில் விமானங்கள் சிறப்பாக செயல்பட இந்த தலைக்கவசங்கள் உதவும்.இந்தியாவின் பாரத் எலக்ட்ரானிக் லிமிடெட் மற்றும் இஸ்ரேலின் எல்பிட் சிஸ்டம்ஸ் இந்த தலைகவசத்திற்காக தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் கடந்த 2019ல் மேற்கொண்டன.