இது தான் நாம் அனுபவிக்கும் சுதந்தித்திற்கான விலை
வடக்கு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் வீரர்கள் ரோந்து சென்று கொண்டிருந்த போது இராணுவ வீரர் ஒருவர் சறுக்கி விழுந்ததில் அவர் உட்சபட்ச தியாகம் செய்துள்ளார்.
வீரமரணம் அடைந்த வீரர் ரைபிள்மேன் ஆமிர் ஹீசைன் வானி ஜம்மு காஷ்மீர் லைட் இன்பான்ட்ரி ரெஜிமென்டை சேர்ந்தவர் ஆவார்.இவர் காஷ்மீரின் அனந்தனாக்கின் நௌகம் பகுதியை சேர்ந்தவர் ஆகும்.
வீரவணக்கம்