மே மாதம் இந்திய எல்லையின் கிழக்கு லடாக் பகுதியில் சீன இராணுவம் ஊடுருவியதை பாதுகாப்பு அமைச்சகம் உறுதி செய்துள்ளது.குரங் நாலா (ரோந்து பாயிண்ட் 15, வடக்கு ஹாட் ஸ்பிரிங்) ,கோக்ரா (பிபி-17ஏ) மற்றும் பங்கோங்கில் வடக்கு பகுதிக்குள் சீன இராணுவம் ஊடுருவியுள்ளனர்.
ஐந்து கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பின்னரும் இன்னும் எல்லைப்பகுதியில் பதற்றம் தொடர்கிறது.
தொடர்ந்து நிலைையை சீராக்க இரு நாட்டு இராணுவ கமாண்டர்களும் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர்.