லடாக்கின் இந்திய தயாரிப்பு தாக்கும் வானூர்தி எல்சிஏச்

  • Tamil Defense
  • August 7, 2020
  • Comments Off on லடாக்கின் இந்திய தயாரிப்பு தாக்கும் வானூர்தி எல்சிஏச்

லடாக் செக்டாரில் உள்ள முன்னனி வான் தளங்களின் தயார் நிலையை இந்திய விமானப்படையின் வைஸ் சீப் ஆப் த ஏர் ஸ்டாஃப் ஏர் மார்சல் ஹர்ஜித் சிங் அரோரா பிவிஎஸ்எம் ஏவிஎஸ்எம் பார்வையிட்டார்.

பார்வையிட்டதோடு இந்த லடாக் செக்டாரில் பணிபுரியும் வான் வீரர்களிடம் உரையாடினார்.அவருக்கு வீரர்கள் தங்களின் தயார் நிலையை உறுதிபடுத்தி வீரர்கள் கூறினர்.

இதில் நாம் கவனிக்க வேண்டிய விசயம் இந்தியத் தயாரிப்பு தாக்கும் வானூர்தியாக லைட் காம்பாட் ஹெலிகாப்டரும் லடாக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது என்பதே.