நாகப்பட்டிணம் அருகே தொழில்நுட்ப கோளாறால் தவித்த கப்பலை மீட்ட கடலோர காவல்படை

  • Tamil Defense
  • August 7, 2020
  • Comments Off on நாகப்பட்டிணம் அருகே தொழில்நுட்ப கோளாறால் தவித்த கப்பலை மீட்ட கடலோர காவல்படை

நாகப்படிணத்தின் கிழக்கு பகுதியில் 90நாட்டிகல் மைல் தொலைவில் தவித்து கொண்டிருந்த சபரிவாசன் என்ற மீன்பிடி கப்பலை இந்திய கடலோர காவல் படையின் சௌரியா என்ற கப்பல் மீட்டுள்ளது.

ஆகஸ்டு நான்கு முதல் 14 பேர் தவித்து வந்துள்ளனர்.தொழில்நுட்ப கோளாறால் இந்த கப்பல் தவித்து வந்துள்ளது.

கடுமையான கால நிலையிலும் மீன்பிடி கப்பலை பத்திரமான இழுத்து நாகப்பட்டின துறைமுகத்தில் வைத்து பிஷெரிஷ் டிபர்மென்டிடம் ஒப்படைத்துள்ளனர்.