
இராணுவ தளபதி நரவனே அவர்கள் பீல்டு கமாண்டர்களுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.பீல்டு கமாண்டர்கள் எதற்கும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தியுள்ளார்.
இரு நாள் பயணமாக அருணாச்சல் சென்று முன்னனி எல்லைப்புறத்தில் ஆய்வு மேற்கொண்ட பிறகு இந்த உத்தரவை அவர் வெளியிட்டுள்ளார்.
எல்லை முழுவதும் தற்போது படைகள் உச்சகட்ட தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.பேச்சுவார்த்தைகளின் வழியே வரும் எந்த முடிவும் நிறைவேற்றப்படாமலேயே உள்ளதால் மொத்தமாக இந்த பேச்சுவார்த்தைகளால் எந்த பயணும் ஏற்படவில்லை.