அடுத்த வருடம் கையெழுத்தாகும் Ka-226 ஒப்பந்தம் ?

  • Tamil Defense
  • August 25, 2020
  • Comments Off on அடுத்த வருடம் கையெழுத்தாகும் Ka-226 ஒப்பந்தம் ?

இரஷ்யாவுக்கான இந்திய தூதர் வெங்கடேஷ் அவர்கள் திங்கள் அன்று வெளியிட்ட தகவலில் இந்தியாவில் காமோவ்-226 உலங்கு வானூர்திகளை தயாரிக்கும் ஒப்பந்தம் அடுத்த வருடம் கையெழுத்தாகலாம் என்ற தகவலை வெளியிட்டுள்ளார்.

இந்த வானூர்திகளை இந்தியாவில் தயாரிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து வருவதாக அவர் கூறியுள்ளார்.
இந்த பேச்சுவார்த்தைகள் விரைவில் வெற்றிகரமாக முடியும் என அவர் கூறியுள்ளார்.

இந்திய இரஷ்ய உறவுகளில் மிக முக்கியமான ஒரு இடம் பிடிப்பது பாதுகாப்பு துறைச் சார் செயல்பாடுகள் தான்.