
இந்தியா உகாண்டா நாட்டிற்கு 36 வாகனங்களை பரிசாக வழங்கியுள்ளது.10 வீரர்களை கொண்டு செல்ல உதவும் வாகனங்கள் உட்பட 36 வாகனங்கள் உகாண்டா நாட்டிற்கு வழங்கியுள்ளது.
10 பேருந்துகள்,10 ட்ரூப் கேரியர்கள்,2 ஆம்புலன்சுகள்,14 மோட்டோசைக்கிள்கள் ஆகியவற்றை உகாண்டா நாட்டிற்கு இந்தியா வழங்கியுள்ளது.உகாண்டாவிற்கான ஹை கமிசனர் அஜய் குமார் இவற்றை உகாண்டா பாதுகாப்பு அமைச்சர் அடோல்ப் விசீஜ் அவர்களிடம் வழங்கியுள்ளார்.
இந்தியா ஆப்பிரிக்க நாடுகளின் பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவ தயாராக உள்ளதாக் உகாண்டா கூறியுள்ளது.