நேபாள இராணுவத்திற்கு 10 வென்டிலேட்டர்கள் வழங்கிய இந்திய இராணுவம்

  • Tamil Defense
  • August 9, 2020
  • Comments Off on நேபாள இராணுவத்திற்கு 10 வென்டிலேட்டர்கள் வழங்கிய இந்திய இராணுவம்

இந்திய இராணுவம் பத்து வென்டிலேட்டர் கருவிகளை நேபாள இராணுவத்திற்கு வழங்கியுள்ளது.இந்த வென்டிலேட்டர்கள் நேபாள இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மனிதாபிமான உதவிகள் முதற்கொண்டு நேபாளத்திற்கு முதல் குரல் கொடுத்து உதவுவது இந்திய இராணுவம் மட்டுமே.பல இக்கட்டான சூழ்நிலைகளில் இந்திய இராணுவம் நேபாளத்திற்கு உதவி செய்துள்ளது.

இந்தியாவின் இந்த செயலை நேபாள இராணுவம் பாராட்டியுள்ளது.