
எல்லைப் பகுதியின் பதற்றமான பகுதிகளில் இருந்து பின்வாங்க இன்று மோல்டோ என்னுமிடத்தில் இராணுவ கமாண்டர்கள் அளவிலான பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
கார்ப்ஸ் கமாண்டர் அளவிலான இந்த பேச்சுவார்த்தை சீனபபகுதியில் இன்று 11மணிக்கு நடைபெறுகிறது.
பிங்கர் ஏரியா பகுதியில் இருந்து முழு அளவில் சீனப்படைகள் வெளியேற பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
ஜீன் 15 கல்வான் தாக்குதலுக்கு பிறகு இரு நாடுகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.