டிஆர்டிஓ தயாரிப்பு ட்ரோன் எதிர்ப்பு அமைப்பு

  • Tamil Defense
  • August 15, 2020
  • Comments Off on டிஆர்டிஓ தயாரிப்பு ட்ரோன் எதிர்ப்பு அமைப்பு

இந்தியாவின் டிஆர்டிஓ தயாரிப்பு ஆளில்லா விமான எதிர்ப்பு அமைப்பு பிரதமரின் பாதுகாப்பிற்காக டெல்லியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

3கிமீ வரை வரும் மைக்ரோ ட்ரோன்களை இந்த அமைப்பால் கண்டறிந்து செயலிழக்க வைக்க முடியும்.

பிரதமர் மோடி அவர்களின் பாதுகாப்பிற்காக தற்போது இந்த அமைப்பு டெல்லியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.தன்னிச்சையாகவே ஆளில்லா விமானங்களை கண்டறிந்து அழிக்க வல்லது இந்த அமைப்பு.

செயலிழக்க செய்தல் அல்லது லேசரால் தாக்கி விமானத்தின் எலக்ட்ரானிக் அமைப்பில் சேதத்தை ஏற்படுத்த முடியும்.