
சீனா மேலும் ஒரு முறை காஷ்மீர் விவகாரத்தை ஐநா பாதுகாப்பு அவையில் எழுப்ப முயன்றுள்ளது.இதற்கு பதிலடி கொடுத்த இந்தியா சீனா எங்களுடைய உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவது சரியல்ல என்று கூறியுள்ளது.
இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் சீனா மூக்கை நுழைப்பது இது முதல் முறையல்ல.சீனா அடுத்த நாட்டு விவகாரங்களில் தலையிடுவதை நிறுத்த வேண்டும் என கூறியுள்ளது இந்தியா.