Breaking News

பாக்கிற்காக சீனா கட்டி வரும் அதிநவீன போர்க்கப்பல்கள்; முதல் கப்பல் ஏவி சோதனை

  • Tamil Defense
  • August 24, 2020
  • Comments Off on பாக்கிற்காக சீனா கட்டி வரும் அதிநவீன போர்க்கப்பல்கள்; முதல் கப்பல் ஏவி சோதனை

பாகிஸ்தானிக்காக சீனா கட்டி வரும் நான்கு அதிநவீன போர்க்கப்பல்களில் முதல் கப்பலை சீனா ஏவியுள்ளது.ஹூடோங் ஷோங்ஷிவா கப்பல் கட்டும் தளத்தில் இந்த கப்பல்கள் கட்டப்பட்டு வருகின்றன.

சீனா பாக்கிற்காக நான்கு டைப்-054ஏ வகை பிரிகேட் கப்பல்களை கட்டி வருகிறது.

இந்த கப்பலில் நவீன ஆயுதங்கள் பொருத்தப்பட்டுள்ளன.இந்த கப்பல்கள் பாக் கடற்படையில் இணையும் பட்சத்தில் பாக் கடற்படையிலேயே அதிநவீன கப்பலாக இது இருக்கும்.