1 min read
வங்கதேச வீரர்களுக்கு இனிப்பு வழங்கிய பிஎஸ்எப்
இந்தியா முழுதும் மட்டுமல்ல உலகம் முழுதும் இன்று இந்தியர்கள் சுதந்திர விழா கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
74 சுதந்திர தினத்தை முன்னிட்டு தலைநகர் டெல்லியிலும் பல்வேறு பட்ட விழாக்கள் நடத்தப்பட்டன.
சுதந்திர தினத்தை முன்னிட்டு எல்லையில் அண்டை நாட்டு படைகளுடன் இனிப்பை பகிர்வது வழங்கும்.அந்த வகையில் இன்று எல்லைப் பாதுகாப்பு படை வங்கதேச எல்லைப் படைக்கு இனிப்புகள் வழங்கியது.
பிரச்சனைகள் காரணமாக பாகிஸ்தான் படைகளுக்கு இந்த வருடம் இனிப்புகள் ஏதும் பகிரப்பட வில்லை.