அமெரிக்காவிடம் இருந்து எப்-16 விமானங்கள் வாங்க உள்ள தைவான்

  • Tamil Defense
  • August 15, 2020
  • Comments Off on அமெரிக்காவிடம் இருந்து எப்-16 விமானங்கள் வாங்க உள்ள தைவான்

சீனா தன்னுடையது என கருதும் தீவு தான் தைவான்.ஆனால் தைவான் தன்னை தானே ஆண்டு வருகிறது.மற்றும் சீனாவின் ஆதிக்கத்தில் இருந்து தன்னை காப்பாற்றி கொள்ள ஆயுதங்களையும் வாங்கி குவித்து வருகிறது.

தற்போது LM F-16 விமானங்களை அமெரிக்காவிடம் இருந்து பெற உள்ளது.இதற்கு முன் 1992ல் அமெரிக்காவிடம் இருந்து F-16 விமானங்களை தைவான் பெற்றது.

90 அதிநவீன F-16 விமானங்களை தைவான் பெற உள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.

தைவானை எப்போதும் ஆக்கிரமிக்கும் முடிவோடு சீனா உள்ளது.தைவானுக்கு அதிக அளவு ஆயுதங்கள் வழங்கும் நாடாக அமெரிக்கா உள்ளது.