1 min read
சீனாவுடன் போரை விரும்பும் 59% இந்தியர்கள்
இந்தியா டுடே நடத்திய கருத்து கணிப்பில் 59% இந்தியர்கள் தற்போது நடக்கும் எல்லைப் பிரச்சனைக்காக சீனாவுடன் போர்புரிய வேண்டும் என பதிலளித்துள்ளனர்.
இந்திய சீனா எல்லை மோதல் தற்போதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.தொடர்ந்து ஐந்து கட்டங்களாக கார்ப்ஸ் அளவிலான அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.கிட்டத்தட்ட 60% இந்தியர்கள் போருக்கு ஆதரவாக இருந்தாலும் 34% பேர் அதற்கு எதிரான மனநிலையில் உள்ளனர்.