காஷ்மீரில் லஷ்கர் இயக்கத்துடன் தொடர்புடைய ஐந்து பேர் கைது

  • Tamil Defense
  • August 8, 2020
  • Comments Off on காஷ்மீரில் லஷ்கர் இயக்கத்துடன் தொடர்புடைய ஐந்து பேர் கைது

ஜம்மு காஷ்மீரில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்திற்கு நிதி திரட்டிய 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தாகிர் அகமது பட், ஆசிப் பட்,காலித் லதின் பட்,காசி இக்பால் மற்றும் தாரிக் உசேன் மிர் என்ற ஐந்து பேரை காஷ்மீர் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.