
ரோந்து பணியில் ஈடுபட்ட சிஆர்பிஎப் வீரர்கள் வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்கியதில் இரு சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர்.காஷ்மீர் காவல்துறை வீரர் ஒருவரும் வீரமரணம் அடைந்துள்ளார்.
காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தின் கிரீரி பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
தற்போது அந்த மொத்த பகுதியை வீரர்கள் சுற்றி வளைத்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.