Day: August 23, 2020

இந்திய துருப்புகளை குறைக்கும் பேச்சுக்கே இடமில்லை-சீனாவுக்கு இந்தியா பதிலடி

August 23, 2020

தற்போது நடைபெற்று வரும் எல்லைப் பிரச்சனையில் இந்தியா தனது துருப்புகளை குறைக்கும் பேச்சுக்கே இடமில்லை என தனது நிலையை தெளிவுற விளக்கியுள்ளது. சனி அன்று பாதுகாப்பு துறை அமைச்சர் கிழக்கு லடாக் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆராய்ந்தார்.இது குறித்து நடைபெற்ற கூட்டத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உட்பட நான்கு தளபதிகளும் பங்கேற்றனர். எல்லைப் பிரச்சனை குறித்து அனைத்தும் ஆராய பட்டு எதிர்காலத்தில் செயல்பட வேண்டிய முறைகள் குறித்தும் பேசப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எல்லைப் பிரச்சனை […]

Read More

புதிய தொழில்நுட்பங்கள் பெறும் எல்லைப் பாதுகாப்பு படை

August 23, 2020

பிஎஸ்எப்-ன் புதிய இயக்குநராக ராகேஷ் அஸ்தானா அவர்கள் பொறுப்பேற்ற பிறகு பிஎஸ்எப் புதிய தொழில்நுட்பங்களை பெற உள்ளது.இதற்கென 436 சிறிய ட்ரோன்கள் எல்லைக் கண்காணிப்புக்காக பெற உள்ளது.இது தவிர ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகளை பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பாக் மற்றும் வங்கதேச எல்லையில் உள்ள 1923 எல்லை நிலைகளில் புதிய சென்சார்கள்,சிசிடீவி மற்றும் ட்ரோன்கள் ஆகியவை வழங்கப்பட/பொருத்தப்பட உள்ளன. இதே போல் எதிரி எல்லைக்குள் இருந்து இந்திய எல்லைக்குள் நுழையும் ட்ரோன்களை சுட்டு தள்ளும் அ […]

Read More

தற்கொலைப்படை தாக்குதலுக்காக பெரிய அளவிலான வெடிபொருள்கள்; உ.பி.யில் அதிர்ச்சி

August 23, 2020

டெல்லியில் ஐஎஸ் பயங்கரவாதி ஒருவன் கைது செய்யப்பட்ட பிறகு உத்திரப்பிரதேசத்தின் பல்ராம்பூர் பகுதியில் இருந்து அதிக அளவிலான வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நேற்று கைது செய்யப்பட்ட ஐஎஸ் பயங்கரவாதி பல்ராம்பூர் பகுதியை சேர்ந்தவன் ஆவான். நேற்று டெல்லியின் தௌலா குவான் ஏரியாவில் நடைபெற்ற என்கௌன்டருக்கு பிறகு டெல்லி காவல்துறை ஐஎஸ் பயங்கரவாதி ஒருவனை கைது செய்தனர். அவனிடம் இருந்து இரு கண்ணி வெடிகள் பறிமுதல் செய்தது காவல்துறை.அப்துல் யூசுப் கான் என அடையாளம் காணப்பட்டுள்ள அவன் உத்திரப்பிரதேசத்தை […]

Read More

உயிர்கள் வாழ தகுதியற்ற இடத்தை ஏன் இந்திய வீரர்கள் காவல் காக்கின்றனர் !!???

August 23, 2020

உயிர்கள் வாழத்தகுதியற்ற ஒரு இடத்தை ஏன் இவ்வளவு உயிர்சேதத்திற்கு பிறகு இந்திய இராணுவம் காவல் காக்கிறது என்ற கேள்வியும் சேர்ந்து எழுகிறது. தனித்து இருக்க வேண்டிய 20,000 அடி உயரத்தில உள்ள சியாச்சின் கிளாசியர் உலகத்தின் உயரமான போர்முனையாக கருதப்படுகிறது.உலகின் அதிகம் இராணுவ மயமாக்கப்பட்ட இடங்களுள் சியாச்சினும் ஒன்று. இயற்கை இடர்பாடுகள்,உடல்நல குறைபாடு முதல் பாகிஸ்தான் ஊடுருவல் பிரச்சனை என அனைத்து வித பிரச்சனைகளையும் தாங்கி ,கடந்து இந்திய இராணுவ வீரர்கள் சியாச்சினை கண்ணைப் போல பாதுகாத்து […]

Read More

பந்திபோராவில் ஐந்து ஐஎஸ் பயங்கரவாதிகள் கைது

August 23, 2020

காஷ்மீரில் உள்ள இந்திய இராணுவ முகாம்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த ஐந்து ஐஎஸ் பயங்கரவாதிகளை பந்திபோரா காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் வெடிகுண்டுகள் மற்றும் ஐஎஸ் கொடிகள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன. பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதை தவிர காஷ்மீர் இளைஞர்களை மூளைச் சலவை செய்து பயங்கரவாத இயக்கங்களில் இணைக்கும் பணிகளிலும் இவர்கள் ஈடுபட்டு வந்துள்ளன.

Read More

சீனப் பிரச்சனை : இராஜ்நாத் சிங் மற்றும் அஜீத் தோவல் அவர்கள் சந்திப்பு

August 23, 2020

பாதுகாப்பு அமைச்சர் இராஜ்நாத் சிங் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் முக்கிய இராணுவ அதிகாரிகள் சீன எல்லைப் பிரச்சனை தொடர்பாக சந்தித்து பேச உள்ளனர்.சீன எல்லைப் பிரச்சனை மூன்று மாதங்களாக தொடர்ந்து வருகிறது.மேலும் சீனப்படைகள் பின்வாங்காமல் பிடிவாதமாக உள்ளன. ஒருங்கிணைந்த படைத் தளபதி பிபின் ராவத்,இராணுவ தளபதி மனோஜ் முகுந்த் , விமானப்படை தளபதி பதாரியா மற்றும் கடற்படை தளபதி கரம்பிர் சிங் ஆகியோரும் இந்த கூட்டத்தில் சந்தித்து பேசி உள்ளனர். இதற்கு […]

Read More