Day: August 10, 2020

உள்நாட்டு தயாரிப்பு ரேடாரை வாங்க உள்ள இந்திய இராணுவம்

August 10, 2020

இந்தியாவின் டிஆர்டிஓ மேம்படுத்தியுள்ள ஆறு வெப்பன் லோகேட்டிங் ரேடார்களை இந்திய இராணுவம் பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஸ்வாதி Weapon Locating Radars (WLRS) அமைப்புகளை சுமார் 400 கோடிகள் செலவில் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது.எதிரி எங்கிருந்து ஆர்டில்லரி கொண்டு தாக்குகிறான் என்பதை மிகத்துல்லியமாக இந்த ரேடாரால் கண்காணிக்க முடியும். மத்திய இராணுவ கொள்முதல் கூட்டம் ஒப்புதல் அளித்த பிறகு இந்த ரேடார்கள் வாங்கப்படும்.இந்த ரேடார்கள் தவிர இஸ்ரேலிடம் இருந்து ஆளில்லா விமானங்களும் பெறப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Read More

மலைப்பகுதியில் இரவில் பறக்கும் போர்பயிற்சியில் புதிய ரபேல் விமானங்கள்

August 10, 2020

ஹிமாச்சலின் மலைப்பகுதிகளில் இரவில் பறக்கும் பயிற்சியை புதிய ரபேல் விமானங்கள் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.மீட்டியர் மற்றும் ஸ்கல்ப் ஏவுகணைகளுடன் இந்த பயிற்சியை ரபேல் மேற்கொண்டு வருகின்றன. முதல் தொகுதி ரபேல் விமானங்கள் கடந்த ஜீலை 29ல் அம்பாலா விமானப்படை தளம் வந்தடைந்தன.இந்தியா ஆர்டர் செய்திருந்த 36 விமானங்களில் முதல் தொகுதி ஐந்து விமானங்கள் இந்தியா வந்துள்ளன. ரபேல் விமானத்தில் நவீன மீட்டியர் ,மைக்கா மற்றும் ஸ்கல்ப் ஏவுகணைகள் உள்ளன.இதன் மூலம் ரபேல் பல்வேறு விதமான ஆபரேசன்களில் […]

Read More

மிரட்டி பார்த்த பாகிஸ்தானுக்கு சவுதி அரேபியா வைத்த ஆப்பு !!

August 10, 2020

சமீபத்தில் பாகிஸ்தான் காஷ்மீர் விவகாரம் குறித்து இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு ஆலோசனை நடத்த வேண்டும் இல்லையெனில் பிரிந்து செல்வதாகவும், காஷ்மீர் விவகாரத்தில் தன்னுடன் ஒத்த கருத்துடைய வேறு நாடுகளை ஒருங்கிணைத்து புதிய கூட்டமைப்பை தொடங்குவோம் என மிரட்டல் விடுத்தது. இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு பல முறை பாகிஸ்தானின் மேற்குறிப்பிட்ட கோரிக்கையை பல முறை நிராகரித்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பாகிஸ்தானுக்கு பொருளாதார உதவி அடிப்படையில் 3.2 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான எரிபொருளை வழங்கவிருந்த நிலையில், தற்போது சவுதி […]

Read More