காஷ்மீரின் ராஜோரி மாவட்டத்தில் செவ்வாய் இரவு இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற இரு பயங்கரவாதிகள் இந்திய வீரர்கள் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.மேலும் ஒரு பயங்கரவாதி படுகாயம் அடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டின் அருகே நௌசேரா அருகே பயங்கரவாதிகளின் நடமாட்டங்கள் தென்பட்டுள்ளதை இராணுவ வீரர்கள் அறிந்துள்ளனர்.
உடனடியாக களத்தில் குதித்த வீரர்கள் இரு பயங்கரவாதிகளை வீழ்த்தியுள்ளனர்.