1 min read
எல்லையில் மோதல் :இந்திய தாக்குதலில் 2 பாகிஸ்தான் வீரர்கள் மரணம் !!
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் செக்டார் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதலில் இந்த தாக்குதலில் டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை கொண்டு இந்திய கிராம பகுதிகளை பாகிஸ்தான் ராணுவம் தாக்கியது.
இதற்கு இந்திய ராணுவம் கடுமையான பதிலடி கொடுத்தது இதில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் இருவர் கொல்லப்பட்டனர் மேலும் மூவர் படுகாயம் அடைந்துள்ளனர்.
ஜூன் மாதத்தில் மட்டுமே பாகிஸ்தான் ராணுவம் சுமார் 418 முறை அத்துமீறி தாக்குதல் நடத்தி உள்ளது, இந்த வருடம் இதுவரை சுமார் 2564 முறை அத்துமீறலில் பாகிஸ்தான் ஈடுபட்டு உள்ளது.