சிரியாவில் ரஷ்ய ராணுவ முகாம் மீது துருக்கி தாக்குதல் !!
1 min read

சிரியாவில் ரஷ்ய ராணுவ முகாம் மீது துருக்கி தாக்குதல் !!

சிரியாவில் ரஷ்ய ராணுவத்திற்கு சொந்தமான தகவல் தொடர்பு மையம் மீது துருக்கி தாக்குதல் நடத்தி உள்ளது.

துருக்கி ஆளில்லா விமானம் மூலமாக நடத்திய இந்த தாக்குதலில் ரஷ்ய ராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் ரஷ்யாவின் பதிலடி என்னவாக இருக்கும் என சர்வதேச பார்வையாளர்களால் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது.