
பாரமுல்லா மாவட்டத்தின் சோபோர் என்னுமிடத்தில் இன்று நடைபெற்ற என்கௌன்டரில் மூன்று பாக் பயங்கரவாதிகளை இராணுவ வீரர்கள் வீழ்த்தியுள்ளனர்.
இராணுவத்தின் 22வது இராஷ்டீரிய ரைபிள்ஸ்,சிஆர்பிஎப் மற்றும் காஷ்மீர் காவல்துறை வீரர்கள் இணைந்து நடத்திய ஆபரேசனில் மூன்று பயங்கரவாதிகளும் வீழ்த்தப்பட்டுள்ளனர்.
இந்த ஆபரேசனில் ஏகே துப்பாக்கிகளும் வெடிபொருள்களும் கைப்பற்றப்பட்டன.