
ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபோர் பகுதி மத்திய ரிசர்வ் காவல்படையின் 179ஆவது பட்டாலியனுடைய அதிகார வரம்பில் வருகிறது.
இந்த பகுதியில் இன்று காலை மத்திய ரிசர்வ் காவல்படையின் 179ஆவது பட்டாலியனை சேர்ந்த வாகன கான்வாய் சென்று கொண்டிருந்த போது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர்.
இந்த தாக்குதலில் மத்திய ரிசர்வ் காவல்படை வீரர்கள் 2 வீரமரணமடைந்தனர், இவர்களை தவிர அப்பாவி ஒருவரும் கொல்லப்பட்டார்.