தென்சீன கடல் சீனாவின் சாம்ராஜ்யம் அல்ல அமெரிக்கா !!
1 min read

தென்சீன கடல் சீனாவின் சாம்ராஜ்யம் அல்ல அமெரிக்கா !!

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ சமீபத்தில் ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டு உள்ளார்.

அதில் தென்சீன கடல் பகுதி சீனாவின் சாம்ராஜ்யம் அல்ல, அவர்களது நடவடிக்கைகளை நாம் காணாமல் சென்று விட்டால் பின்னாளில் அது அவர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் அமைந்துவிடும்.

மேலும் சீன தலைவர்கள் பேசுவதை கேட்காமல் அவர்களது செயல்பாட்டின் அடிப்படையில் தான் நமது எதிர்வினையும் இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.