இந்திய அமெரிக்க கூட்டுபயிற்சியில் கலந்து கொண்டுள்ள போர்க்கப்பல்கள் பற்றிய தகவல்கள் !!
1 min read

இந்திய அமெரிக்க கூட்டுபயிற்சியில் கலந்து கொண்டுள்ள போர்க்கப்பல்கள் பற்றிய தகவல்கள் !!

இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான கடற்படை கூட்டு பயிற்சி அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு அருகே நடைபெற்று வருகிறது.

இந்த கூட்டு பயிற்சியில் கலந்து கொண்டுள்ள இருதரப்பு கப்பல்களை பற்றிய தகவல்களை காணலாம்.

இந்திய கடற்படை :

நாசகாரி போர்கப்பல்
1) ஐ.என்.எஸ். ராணா D52 (ராஜ்புத் ரகம்)

கார்வெட் போர்க்கப்பல்

2) ஐ.என்.எஸ். கமோர்ட்டா P28 நீர்மூழ்கி எதிர்ப்பு போர்முறை கார்வெட் (கமோர்ட்டா ரகம்)

ஃப்ரிகேட் போர்கப்பல்கள்
3) ஐ.என்.எஸ். ஷிவாலிக் F47 (ஷிவாலிக் ரகம்)

4) ஐ.என்.எஸ். சஹ்யாத்ரி F49 (ஷிவாலிக் ரகம்)

அமெரிக்க கடற்படை:

விமானந்தாங்கி போர்க்கப்பல்
1) யு.எஸ்.எஸ். நிமிட்ஸ் CVN68 (நிமிட்ஸ் ரகம்).

ஏவுகணை க்ருஸர் போர்க்கப்பல்
2) யு.எஸ்.எஸ். ப்ரின்ஸ்டன் CG59 (டைகான்டெரோகா ரகம்)

நாசகாரி போர்க்கப்பல்கள்
3) யு.எஸ்.எஸ். ஸ்டெர்ரட் DDG104 (ஆர்லெய் பர்க் ரகம்)

4) யு.எஸ்.எஸ். ரால்ஃப் ஜாண்ஸன் DDG114 (ஆர்லெய் பர்க் ரகம்).