
பாக்கில் இராணுவ புரட்சிக்கு அந்நாட்டு இராணுவம் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
60 பாக் இராணுவ அதிகாரிகள் கைதாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.மேலும் பாக் வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேசி மருத்துவக் காரணங்களுக்காக வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பதவி முடிந்த பின்பும் இம்ரான் கான் தற்போதுள்ள தளபதி பாஜ்வாவிற்கு மூன்று வருட பதவி நீட்டிப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது.
மூன்று லெப் ஜென் அளவிலான இராணுவ தளபதிகளும் கைதாகியுள்ளதாக தகவல்