எல்லையில் மீண்டும் பாகிஸ்தான் அட்டுழியம் !!

இன்று மாலை ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டம் தாங்தார் செக்டாரில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலில் பாகிஸ்தான் படையினர் மோர்ட்டார்கள் மற்றும் இயந்திர துப்பாக்கிகளை பயன்படுத்தியதாக தெரிகிறது.

இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தகுந்த பதிலடி அளித்ததாக பாதுகாப்பு அமைச்சக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.