பயங்கரவாத ஊடுருவலை தடுத்து நிறுத்திய வீரர்கள்;ஒரு பயங்கரவாதி வீழ்த்தப்பட்டான்
1 min read

பயங்கரவாத ஊடுருவலை தடுத்து நிறுத்திய வீரர்கள்;ஒரு பயங்கரவாதி வீழ்த்தப்பட்டான்

இன்று காலை குப்வாரா மாவட்டத்தின் கேரன் செக்டரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் சந்தேகத்துக்கு உரிய நபர்களின் நடமாட்டத்தை நமது இராணுவ வீரர்கள் கண்டறிந்துள்ளனர்.

விரைவில் அவர்கள் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயல்வதை இந்திய இராணவ வீரர்கள் கண்டறிந்துள்ளனர்.அதன் பிறகு நமது வீரர்கள் அந்த பயங்கரவாதிகளை தடுத்து அழிக்க ஆபரேசனை தொடங்கினர்.

இந்ண ஆபரேசனில் ஊடுருவ முயன்ற ஒரு பயங்கரவாதி வீழ்த்தப்பட்டான்.ஒரு ஏகே துப்பாக்கி பறிமுதல் செய்துள்ளது நமது இராணுவம்.

சண்டை தொடர்ந்து நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.