மத்திய காஷ்மீரில் என்கௌன்டர்; ஒரு பயங்கரவாதி வீழ்த்தப்பட்டான்

  • Tamil Defense
  • July 25, 2020
  • Comments Off on மத்திய காஷ்மீரில் என்கௌன்டர்; ஒரு பயங்கரவாதி வீழ்த்தப்பட்டான்

காஷ்மீரின் ஸ்ரீநகர் அருகே லாவாபோரா பகுதியில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படைகளுக்கும் இடையே என்கௌன்டர் தொடங்கியுள்ளது.இந்த சண்டையில் தற்போது ஒரு பயங்கரவாதி வீழ்த்தப்பட்டான்.

பயங்கரவாதிகள் குறித்த தகவல் கிடைத்தவுடன் அந்த பகுதிக்கு சென்ற வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு சுற்றி வளைத்தனர்.

என்கௌன்டர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.