
பாக் அத்துமீறலுக்கு கடும் பதிலடி கொடுத்த இந்திய வீரர்கள் ஒரு பாக் வீரரை வீழ்த்தியுள்ளனர் மற்றும் இந்திய வீரர்கள் பதிலடியில் எட்டு வீரர்கள் காயமடைந்துள்ளனர்.
பாக் இராணுவம் இன்று ஹஜிபீர்,பூஞ்ச்,சம்ப்,மற்றும் ராஹ் சிக்ரி செக்டார்களில் தாக்குதல் நடத்தியது.பூஞ்ச் செக்டாரில் இராணுவம் நடத்திய பதிலடி தாக்குதலில் ஐந்து பாக் வீரர்கள் காயமடைந்தனர்.