ஸ்ரீநகர் என்கௌன்டரில் சிஆர்பிஎப் வீரர் வீரமரணம்

  • Tamil Defense
  • July 3, 2020
  • Comments Off on ஸ்ரீநகர் என்கௌன்டரில் சிஆர்பிஎப் வீரர் வீரமரணம்

ஸ்ரீநகர் பகுதியில் தற்போதுநடைபெற்று வரும் என்கௌன்டரில் ஒரு சிஆர்பிஎப் வீரர் வீரமரணம் அடைந்துள்ளார்.ஒரு பயங்கவரவாதியையும் வீரர்கள் வீழ்த்தியுள்ளனர்.

ஸ்ரீநகரின் மல்பா பகுதியில் இந்த என்கெளன்டர் நடைபெறுகிறது.
பயங்கரவாதிகளின் இருப்பிடம் குறித்து கிடைத்த தகவலின் படி காஷ்மீர் காவல்துறை மற்றும் சிஆர்பிஎப் வீரர்கள் கொண்ட பாதுகாப்பு படைகள் இந்த ஆபரேசனை தொடங்கினர்.

வீரமரணம் அடைந்த வீரர் 118வது பட்டாலியனைச் சேர்ந்தவர்.