திருநங்கைகளை படையில் இணைந்துக்கொள்ள சம்மதம் தெரிவித்த மத்திய ஆயுதம் தாங்கி படைப்பிரிவுகள்

  • Tamil Defense
  • July 4, 2020
  • Comments Off on திருநங்கைகளை படையில் இணைந்துக்கொள்ள சம்மதம் தெரிவித்த மத்திய ஆயுதம் தாங்கி படைப்பிரிவுகள்

எல்லைப் பாதுகாப்பு படை,மத்திய ரிசர்வ் காவல் படை,சஷாஸ்திர சீம பால் ஆகிய படைப் பிரிவுகள் திருநங்கைகளை படைகளில் துணை கமாண்டர்கள் அளவில் அதிகாரிகளாக படையில் இணைப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளன.

இது குறித்து பேசிய இந்தோ திபத் எல்லைப் படை தலைவர் தேஸ்வால் ” படையில் திருநங்கைகள் இணைக்க எந்த தடையுமில்லை” என கூறியுள்ளார்.மத்திய தொழிலக காவல் படை இது குறித்து தனது பதிலை சில நாட்களில் தெரிவிக்கும் என கூறப்படுகிறது.