எல்லையில் இருந்து பின்வாங்காவிட்டால் சீனாவுடன் எந்த பிசினசும் இல்லை- இரஷ்யாவிற்காக இந்திய தூதர்

அமெரிக்கா,இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி என உலக நாடுகள் சீனாவிற்கு எதிராக இந்தியாவின் பின்னால் அணிவகுத்து நிற்கும் நேரத்தில் சீனாவின் எந்த முயற்சியும் அந்த நாட்டுக்கு பொருளாதார ரீதியாக பெரும் பின்னடைவாக அமையும்.

இந்த உறுதிப்படுத்திய இரஷ்யாவுக்கான இந்திய தூதர் வெங்கடேஷ் வர்மா எல்லையில் இருந்து சீனா முழுவதும் பின்வாங்காத நிலையில் சீனாவுடன் எந்த பிசினசும் இல்லை என உறுதிபட கூறியுள்ளார்.

சீனா இன்னும் 40000 முதல் 60000 வீரர்களை இந்திய எல்லையில் குவித்துள்ளது.பின்வாங்க முடிவெடுத்தும் அதில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் நிலைமை பதற்றத்துடன் நீடிக்கிறது.