பீஹார் மாநிலத்துடனான எல்லையில் நேபாள காவல்துறை அத்துமீறி தாக்குதல் !!

பீஹார் மாநிலம் கிஷண்கன்ஜ் மாவட்டம் நேபாளத்துடனான இந்திய எல்லையில் அமைந்துள்ளது.

இந்த மாவட்டத்தை சேர்ந்த மூவர் மீது நேற்று நேபாள காவல்துறை அத்துமீறி துப்பாக்கி சூடு நடத்தியது.

இதில் மூவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேபாளத்திற்கு நல்ல பாடம் ஒன்றை புகட்டினால் தான் சரிபட்டு வரும் என தோன்றுகிறது