கடலோர பாதுகாப்பு ஆயுதங்களை சோதனை செய்ய உள்ள கடற்படை; மீன்பிடி கப்பல்களுக்கு எச்சரிக்கை

  • Tamil Defense
  • July 30, 2020
  • Comments Off on கடலோர பாதுகாப்பு ஆயுதங்களை சோதனை செய்ய உள்ள கடற்படை; மீன்பிடி கப்பல்களுக்கு எச்சரிக்கை

வரும் ஆகஸ்டு 7ம் தேதி கடற்படை பயிற்சி நோக்கமாக தனது கடலோர பாதுகாப்பு ஆயுதங்களை சோதனை செய்ய உள்ளது.இதற்காக மீன்பிடி கப்பல்கள் மற்றும் மற்ற கப்பல்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

105mm இலகுரக பீல்டு பீரங்கி, 40/60 விமான எதிர்ப்பு பீரங்கி ஆகியவற்றை சோதனை செய்ய உள்ளது.மர்மகோவா பகுதியில் காலை 9 மணி முதல் 1 மணி வரை இந்த பயிற்சி நடக்க உள்ளது.

இந்த நேரத்தில் அங்கு எந்தவித கப்பல்களும் வர தடைசெய்யப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.