எல்லைக் கோட்டின் தங்தார் செக்டாரில் பாக் தாக்குதல்

வடக்கு காஷ்மீரின் குப்வாரா மாட்டத்தின் தங்தார் செக்டாரில் பாக் இராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது.

தங்தார் செக்டாரில் உள்ள எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் நேற்று ஜீலை 8,2020ல் பாக் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளன.

மோர்ட்டார்கள் மற்றும் சிறிய ரக ஆயுதங்களை கொண்டு பாக் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளன.இதற்கு இந்தியா சார்பில் கடுமையாக பதிலடி கொடுக்கப்பட்டதாக இந்திய இராணுவம் கூறியுள்ளது.