வெட்டுக்கிளிகளை ஒழிக்க இந்திய விமானப்படை களமிறங்குகிறது !!
1 min read

வெட்டுக்கிளிகளை ஒழிக்க இந்திய விமானப்படை களமிறங்குகிறது !!

இந்திய விமானப்படை இந்தியாவில் பரவி வரும் வெட்டுக்கிளிகளை ஒழிக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக இந்திய விமானப்படை தனது மி17 ஹெலிகாப்டர்களில் “ஏர்பார்ன் லோகஸ்ட் கன்ட்ரோல் சிஸ்டம்” அதாவது வான்வழி வெட்டுக்கிளிகள் கட்டுபடுத்துதல் அமைப்பு ஒன்றை நிறுவி உள்ளது.

இந்த அமைப்பு மூலமாக ஒருமுறை பறக்கும் போதே சுமார் 750 ஹெக்டேர்களில் பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளிக்க முடியும்.

இதன்மூலம் வெட்டுக்கிளிகளின் அட்டுழியத்தை அடக்க முடியும் என கூறப்படுகிறது.