
சில நாட்களுக்கு முன்னர் இந்திய அரசு சுமார் 59 சீன செயலிகளை தகவல் திருட்டு மற்றும் தேச பாதுகாப்புக்கு எதிரான நடவடிக்கைகள் காரணமாக தடை செய்தது.
இதனையடுத்து இன்று சுமார் 47 சீன செயலிகளை தடை செய்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
இந்த சீன செயலிகளில் ஷேர் இட் லைட், பிகோ லைட் ஆகியவையும் அடங்கும், முதலில் தடை செய்யப்பட்ட 59 செயலிகளுடன் இவற்றிற்கு தொடர்பு உள்ளது.
இதனையடுத்து மத்திய அரசு இத்தகைய 47 செயலிகளை தடை செய்து உத்தரவு பிறப்பித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.