
நேற்று அஸ்ஸாம் மாநிலம் டின்ஸூகியா மாவட்டத்தில் லெகாபனி – லெடோ இடையிலான சாலையில் ஒரு கண்ணிவெடி கண்டுபிடிக்கப்பட்டது.
லெகாபனி அருகே ஒரு பாலத்தில் வைக்கப்பட்டு இருந்த 2.5 கிலோ அளவிலான கண்ணிவெடி சரியான நேரத்தில் ராணுவத்தினரால் செயலிழக்க செய்யப்பட்டது.
இதன்மூலம் நடக்கவிருந்த தூரதிர்ஷ்வசமான நிகழ்வு தடுக்கப்பட்டது.