ரஷ்ய கடற்படைக்கு ஹைப்பர்சானிக் ஆயுதங்கள் : ரஷ்ய அதிபர் புடின் !!

  • Tamil Defense
  • July 28, 2020
  • Comments Off on ரஷ்ய கடற்படைக்கு ஹைப்பர்சானிக் ஆயுதங்கள் : ரஷ்ய அதிபர் புடின் !!

கடந்த ஜூலை 26ஆம் தேதி ரஷ்ய கடற்படை தின விழா அணிவகுப்பில் ரஷ்ய அதிபர் வ்ளாடிமிர் புடின் ரஷ்ய கடற்படை ஹைப்பர்சானிக் ஆயுதங்களை பெற உள்ளதாக அறிவித்தார்.

நெவா நதியில் நடைபெற்ற அணிவகுப்பில் சிறப்பு கப்பலில் இருந்து அணிவகுப்பை பார்வையிட்டு பின்னர் பேசினார்.

மேலும் பேசுகையில் ரஷ்ய கடற்படையின் அதிநவீன ஆயுத திறன்கள், அதிக திறனுடன் துல்லிய தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட ஆயுதங்கள் உள்ளதாக பாராட்டு தெரிவித்தார்.