
புல்வாமா மாவட்டத்தின் சார்சூ பகுதியில் மாலை 4.45 அளவில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பைக்கில் வந்த பயங்கரவாதிகள் இரு கிரேனேடை எடுத்து சிஆர்பிஎப் வீரர்கள் மீது வீசியுள்ளனர்.கிரேனேடு பின் எடுக்காமல் வீசியதால் அவை இரண்டும் வெடிக்கவில்லை.
சுதாரித்துக்கொண்ட வீரர்கள் தற்போது அவர்களை பிடிக்க அந்த பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையை ஈடுபட்டுள்ளனர்.