
காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தின் ட்ராப்கம் பகுதியில் காஸ்பிரில் ரோந்து சென்ற வீரர்கள் மீது கிரேனேடு வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இன்று நடந்த இந்த தாக்குதலில் இந்திய இராணுவ வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்துள்ளார்.காயமடைந்த வீரர் உடனடியாக மீட்கப்பட்டார்.
தற்போது அந்த மொத்த பகுதியும் சுற்றி வளைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.