இந்திய இராணுவத்திற்கு ராயல் சல்யூட் அடித்த பிரான்ஸ்
1 min read

இந்திய இராணுவத்திற்கு ராயல் சல்யூட் அடித்த பிரான்ஸ்

கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு இந்திய படைகளின் தியாகத்திற்கு தனது மரியாதையை செலுத்தியுள்ளது பிரான்ஸ்.

இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் இம்மானுவேல் லீனெய்ன் டிவிட்டரில் வெளியிட்ட தகவல்படி, பிரான்ஸ் எப்போதும் இந்தியாவின் பக்கம் உள்ளது.மேலும் இரு நாட்டு இராணுவ உறவுகளும் வலுவானது என புகழ்ந்து கூறினார்.

தற்போது இந்தியா தனது ரபேல் விமானங்களுக்காக காத்துள்ளது.ஜீலை 29 அன்று விமானங்கள் இந்தியா வரவுள்ளது.அவை தவிர இந்தியா ஸ்கார்பின் ரக நீர்மூழ்கிகளை பிரான்சுடன் இணைந்து கட்டியுள்ளது.