பாதுகாப்பு தேவைக்கும் அதிகமாக ஆயுதங்கள் வாங்கும் இந்தியா-கலக்கத்தில் பாகிஸ்தான்
1 min read

பாதுகாப்பு தேவைக்கும் அதிகமாக ஆயுதங்கள் வாங்கும் இந்தியா-கலக்கத்தில் பாகிஸ்தான்

இந்தியா தனது பாதுகாப்பு தேவைக்கும் அதிகமாக தளவாடங்களை வாங்கி குவித்து வருவதாக பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.

தெற்கு ஆசியப் பகுதியில் சமநிலைத் தன்மையை குலைக்கும் வகையில் இந்தியா செயல்படுவதாகவும் சர்வதேச நாடுகள் இதை தடுக்க வேண்டும் எனவும் பாகிஸ்தான் கூறியுள்ளது.

ரபேல் இந்தியாவிற்கு வந்த பிறகு பாக்கின் இந்த செய்தி வெளியாகியுள்ளது.ரபேல் படையில் இணைந்த பிறகு இந்திய விமானப்படையின் திறன் அதிகரித்துள்ளது.

ரபேல் அனைத்துவிதமாக ஆபரேசன்களையும் செய்யக்கூடியது.சுகாய் விமானத்திற்கு பிறகு பலவருட தேடல் மற்றும் தாமதத்திற்கு பிறகு ரபேல் தற்போது படையில் இணைந்துள்ளது.