எல்லையில் தென்படும் சீனாவின் புதிய Z-8G வானூர்திகள்

  • Tamil Defense
  • July 1, 2020
  • Comments Off on எல்லையில் தென்படும் சீனாவின் புதிய Z-8G வானூர்திகள்

இந்திய-சீன எல்லை அருகே சீன இராணுவம் போர்பயிற்சிகள் நடத்தி வருகின்றன.இந்நிலையில் சீனாவின் புதிய Z-8G போக்குவரத்து வானூர்திகள் எல்லையில் அடிக்கடி தென்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சீன இராணுவத்தின் 76வது குழுவில் இணைக்கப்பட்டுள்ள இந்த புதிய வானூர்திகள் சீன இராணுவம் நடத்தி வரும் போர்பயிற்சிகளில் பங்கேற்று வருகிறது.

பீடபூமி ஆபரேசன்களில் செயல்படுவதற்கு ஏற்றவை இந்த வானூர்திகள் என குளோபல் டைம்ஸ் கூறியுள்ளது.சீன இராணுவத்தில் செயல்பாட்டில் உள்ள பெரிய வானூர்திகளில் இதுவும் ஒன்று ஆகும்.

30 வீரர்கள் அல்லது ஐந்து டன்கள் கார்கோவை சுமந்து செல்லும் ஆற்றல் படைத்தவை.